+

Gold Rate Chennai: மீண்டும் ரூ.58,000-ஐ கடந்த தங்கம் விலை!

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் வெகுவாக உயர்ந்துள்ளது, நகை வாங்குவோருக்கு கவலை தரும் தகவலாக உள்ளது. சவரன் விலை மீண்டும் ரூ.58,000-ஐ கடந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் வெகுவாக உயர்ந்துள்ளது, நகை வாங்குவோருக்கு கவலை தரும் தகவலாக உள்ளது. சவரன் விலை மீண்டும் ரூ.58,000-ஐ கடந்துள்ளது.

சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.7,225 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.57.800 ஆகவும் விற்பனை ஆனது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 உயர்ந்து ரூ.7,882 ஆகவும், சவரன் விலை ரூ.88 உயர்ந்து ரூ.63,056 ஆகவும் விற்பனை ஆனது. தற்போது மேலும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (9.1.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.35 உயர்ந்து ரூ.7,260 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.280 உயர்ந்து ரூ.58,080 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.38 உயர்ந்து ரூ.7,920 ஆகவும், சவரன் விலை ரூ.304 உயர்ந்து ரூ.63,360 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (9.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.100 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,00,000 ஆகவும் மாற்றம் ஏதுமின்றி விற்பனை ஆகிறது.

gold

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதேபோல், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை சற்றே உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலையிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் நிலவுகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,260 (ரூ.35 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.58,080 (ரூ.280 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,920 (ரூ.38 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,360 (ரூ.304 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan

facebook twitter