+

Gold Rate Chennai: தொடர்ந்து ஏறும் தங்கம் விலை - சவரன் ரூ.59,000-த்தை நோக்கிச் செல்கிறது...

புதன்கிழமையான இன்று (11-12-2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. தங்கம் விலை நிலவரம்: புதன்கிழமை (10.12.2024): சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.80

புதன்கிழமையான இன்று (11-12-2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது.

தங்கம் விலை நிலவரம்: புதன்கிழமை (10.12.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.80 உயர்ந்து 7,285 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.87 உயர்ந்து 7,947 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,280 ஆகவும் விற்பனையாகி வருகின்றன.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.800 உயர்ந்து ரூ.72,850 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் ஒரு கிராம் விலை ரூ.870 உயர்ந்து ரூ.79,470-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.696 உயர்ந்து ரூ.63,576 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலை சற்றே குறைந்தது:

வெள்ளி விலை புதன்கிழமையான இன்று (11-12-24) 1 கிராம் விலை ரூ.1 குறைந்து 103 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000 என்றும் உள்ளன.

காரணம்:

உலகப் பொருளாதார நிலை அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித எதிர்ப்பார்ப்பு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாலும், உலக அளவில் தங்கம் விலை அதிகரித்திருப்பதாலும் இன்று தங்கம் விலை இந்தியாவிலும் கடுமையாக உயர்ந்துள்ளன.

Gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,285(மாற்றம்ரூ.80அதிகம்)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.58,280(மாற்றம்ரூ640அதிகம்)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,947(மாற்றம்ரூ.87அதிகம்)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.63,576(மாற்றம்ரூ696அதிகம்)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,285(மாற்றம்ரூ.80அதிகம்)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.58,280(மாற்றம்ரூ640அதிகம்)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,947(மாற்றம்ரூ.87அதிகம்)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.63,576(மாற்றம்ரூ696அதிகம்)

facebook twitter