Gold Rate Chennai: நகைப்பிரியர்களுக்கு ஆறுதல்; தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை!

11:03 AM Dec 12, 2024 | muthu kumar

வியாழக்கிழமையான இன்று (12-12-2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகளில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆபரணத்தங்கம் சவரன் விலை ரூ.58,280 ஆகவே நீடித்துள்ளது .

தங்கம் விலை நிலவரம்: வியாழக்கிழமை (12.12.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை 7,285 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 7,947 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.58,280 ஆகவும் நீடித்துள்ளன.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.72,850 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் ஒரு கிராம் விலை ரூ.79,470-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.63,576 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலை சற்றே உயர்வு

வெள்ளி விலை வியாழக்கிழமையான இன்று (12-12-24) 1 கிராம் விலை ரூ.1 உயர்ந்து 104 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000என்றும் உள்ளன.

காரணம்:

கடுமையாக உயர்ந்து வந்த தங்கம் விலை உலகப் பொருளாதார நிலைமையின் நிச்சயமற்ற போக்குக் காரணமாக இன்று பெரிய மாற்றமில்லாமல் நீடித்துள்ளது. உலகச் சந்தை நிலவரங்களும் உள்ளூர் தேவைப்பாடு குறைவும் காரணமாக இருக்கலாம்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,285(மாற்றம் இல்லை)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.58,280(மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,947(மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.63,576(மாற்றம் இல்லை)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,285(மாற்றம் இல்லை)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.58,280(மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,947(மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.63,576(மாற்றம் இல்லை)