+

Gold Rate Chennai: தங்கம் விலை இன்று சற்று குறைந்தது - கிராமுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.65 குறைந்து 7,070 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.71 குறைந்ந்து 7,713 ரூபாயாகவும் உள்ளது.

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.65 குறைந்து 7,070 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.71 குறைந்ந்து 7,713 ரூபாயாகவும் உள்ளது.

வியாழக்கிழமை இன்று (19-12-2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்கத்தின் விலைகள் சற்றே குறைந்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.65 குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்: வியாழக்கிழமை (19.12.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.65 குறைந்து 7,070 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.71 குறைந்து 7,713 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து சவரன் ரூ.56,560 ஆகவும் உள்ளன.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.650 குறைந்து ரூ.70,700 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் 10 கிராம் விலை ரூ.710 குறைந்து 77,130 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.568 குறைந்து ரூ.61,704 என்றும் விற்பனையாகின்றன. வெள்ளி விலையில் இன்று பெரிய மாற்றமில்லை வெள்ளி விலை வியாழக்கிழமையான இன்று (19-12-24) 1 கிராம் விலை 1 ரூபாய் குறைந்து ரூ.99 என்றும் ஒரு கிலோ வெள்ளி ஆயிரம் ரூபாய் குறைந்து ரூ.99,000 என்றும் உள்ளன.
Gold rate

காரணம்:

பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. எனினும், இந்தியாவில் விலை குறைந்துள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரத்தோடு ஒப்பிடும் போது ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 210 வீதம் 8 கிராம் தங்கத்திற்கு ரூ.1680 குறைந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்- ரூ.7,070(மாற்றம் ரூ.65 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.56,560 (மாற்றம் ரூ.520 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,713(மாற்றம் ரூ.71 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,704(மாற்றம் ரூ.568 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,070 (மாற்றம்ரூ.65 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,560(மாற்றம் ரூ.520 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,713 (மாற்றம் ரூ.71 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,704 (மாற்றம் ரூ. 568 குறைவு)

facebook twitter