+

Stock News: பங்குச் சந்தையில் பச்சை விளக்கு - ஏற்றத்தில் ஐடி பங்குகள்!

ஈரான் போர் முடிவுக்கு வருவதால் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஐடி நிறுவனப் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், இந்திய பங்குச் சந்தையில் எழுச்சி நீடிக்கிறது.

ஐடி நிறுவனப் பங்குகளின் ஏற்றம், கச்சா எண்ணெய் விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் இன்றும் இந்திய பங்குச் சந்தை எழுச்சி நீடிக்கிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 272.87 புள்ளிகள் உயர்ந்து 76,537.20 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 69.15 புள்ளிகள் உயர்ந்து 23,921.55 ஆக இருந்தது.

“ஈரான் போர் முடிவுக்கு வருவதால் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஐடி நிறுவனப் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், இந்திய பங்குச் சந்தையில் எழுச்சி நீடிக்கிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் இன்போசிஸ், டெக் மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், எம் அண்ட் எம், எஸ்பிஐ, சன் பார்மா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஐடிசி, கோடக் மஹிந்திரா பேங்க், ஆக்சிஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 286.20 புள்ளிகள் உயர்ந்து 77,094.68 ஆகவும், நிஃப்டி 83.25 புள்ளிகள் உயர்ந்து 24,072.40 ஆகவும் இருந்தது.
sensex today

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் எழுச்சி நிலவுகிறது. ஈரான் போர் முடிவுக்கு வருவதால் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஐடி நிறுவனப் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், இந்திய பங்குச் சந்தையில் எழுச்சி நீடிக்கிறது.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

அதானி போர்ட்ஸ்

இண்டஸ்இண்ட் பேங்க்

எம் அண்ட் எம்

எஸ்பிஐ

சன் பார்மா

டாடா ஸ்டீல்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

எஸ்பிஐ

எடர்னல்

ஏசியன் பெயின்ட்ஸ்

இந்துஸ்தான் யூனிலீவர்

இன்போசிஸ்

ஐசிஐசிஐ பேங்க்

பாரதி ஏர்டெல்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

டைடன் கம்பெனி

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

நெஸ்லே இந்தியா

டெக் மஹிந்திரா

இறங்கு முகம் காணும் பங்குகள்:

மாருதி சுசுகி

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

பஜாஜ் ஃபைனான்ஸ்

எல் அண்ட் டி

ஐடிசி

கோடக் மஹிந்திரா பேங்க்

ஆக்சிஸ் பேங்க்

பஜாஜ் ஃபின்சர்வ்

என்டிபிசி

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

டாடா மோட்டாரஸ்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.34 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter