+

Stock News: கச்சா எண்ணெய் விலை சரிவு - பங்குச் சந்தை எழுச்சி நீடிப்பு!

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் தாக்கத்தால் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்துள்ளது. சர்வதேச பங்குச் சந்தையிலும் ஏற்றம் நிலவுகிறது. இது இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குச் சந்தை எழுச்சி நீடிக்கிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 272.87 புள்ளிகள் உயர்ந்து 76,537.20 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 69.15 புள்ளிகள் உயர்ந்து 23,921.55 ஆக இருந்தது.

“அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் தாக்கத்தால் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்துள்ளது. சர்வதேச பங்குச் சந்தையிலும் ஏற்றம் நிலவுகிறது. இது இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்து வருகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் என்டிபிசி, சன் பார்மா, டிசிஎஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. எடர்னல், ஆக்சிஸ் பேங்க், இண்டஸ்இண்ட் பேங்க், பவர் கிரிட் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 404.25 புள்ளிகள் உயர்ந்து 76,668.58 ஆகவும், நிஃப்டி 101.30 புள்ளிகள் உயர்ந்து 23,955.20 ஆகவும் இருந்தது.
sensex today

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் எழுச்சி நிலவுகிறது. அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் தாக்கத்தால் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்துள்ளது. சர்வதேச பங்குச் சந்தையிலும் ஏற்றம் நிலவுகிறது. இது இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்து வருகிறது.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

என்டிபிசி

சன் பார்மா

டிசிஎஸ்

அதானி போர்ட்ஸ்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

பஜாஜ் ஃபின்சர்வ்

பஜாஜ் ஃபைனான்ஸ்

எஸ்பிஐ

ஏசியன் பெயின்ட்ஸ்

எல் அண்ட் டி

இந்துஸ்தான் யூனிலீவர்

ஐடிசி

இன்போசிஸ்

ஐசிஐசிஐ பேங்க்

பாரதி ஏர்டெல்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

கோடக் மஹிந்திரா பேங்க்

டைடன் கம்பெனி

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

நெஸ்லே இந்தியா

டெக் மஹிந்திரா

இறங்கு முகம் காணும் பங்குகள்:

எடர்னல்

ஆக்சிஸ் பேங்க்

இண்டஸ்இண்ட் பேங்க்

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

எம் அண்ட் எம்

எஸ்பிஐ

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

மாருதி சுசுகி

டாடா ஸ்டீல்

டாடா மோட்டார்ஸ்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.60 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter