சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.30 குறைந்து 7,040 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.33 குறைந்ந்து 7,680 ரூபாயாகவும் உள்ளது.
வெள்ளிக்கிழமை இன்று (20-12-2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்கத்தின் விலைகள் இரண்டாவது நாளாக இன்று குறைந்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.30 குறைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்: வெள்ளிக்கிழமை (20.12.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.30 குறைந்து 7,040 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.33 குறைந்து 7,680 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து சவரன் ரூ.56,320 ஆகவும் உள்ளன.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.300 குறைந்து ரூ.70,400 ஆகவும், 24 காரட் சுத்தத்தங்கம் 10 கிராம் விலை ரூ.330 குறைந்து ரூ.76,800 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.264 குறைந்து ரூ.61,440 என்றும் விற்பனையாகின்றன. வெள்ளி விலையில் இன்று பெரிய மாற்றமில்லை வெள்ளி விலை வெள்ளிக்கிழமையான இன்று (20-12-24) 1 கிராம் விலை 1 ரூபாய் குறைந்து ரூ.98 என்றும் ஒரு கிலோ வெள்ளி ஆயிரம் ரூபாய் குறைந்து ரூ.98,000 என்றும் உள்ளன.
காரணம்: சர்வதேச சந்தை, ரூபாய் மதிப்பில் மாற்றம், தேவைகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினசரி மாற்றத்தை கண் வருகின்றன. டிசம்பர் மாதத்தில் அதிகபட்சமாக ஒரு கிராம் தங்கம் ரூ.7,285 வரை விலை உயர்ந்த நிலையில் இந்த மாதத்திற்கான குறைவான விலையாக கிராமுக்கு ரூ.7,040 என்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்- ரூ.7,040(மாற்றம் ரூ.30 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.56,320 (மாற்றம் ரூ.240 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,680(மாற்றம் ரூ.33 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,440(மாற்றம் ரூ.264 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,040 (மாற்றம் ரூ.30 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,320 (மாற்றம் ரூ.240 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,680 (மாற்றம் ரூ.33 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,440 (மாற்றம் ரூ. 264 குறைவு)