+

Gold Rate Chennai: தங்கம், வெள்ளி விலையில் தொடரும் சரிவு - காரணம் என்ன?

ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.320 குறைந்தது. சவரன் விலை ரூ.1,12,480 ஆக இருக்கிறது. வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.5,000 அளவில் குறைந்தது.

வாரத்தின் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை சற்றே சரிந்துள்ளது. வெள்ளி விலையும் வெகுவாக குறைந்துள்ளது.

சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.25 குறைந்து ரூ.14,100 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.200 குறைந்து ரூ.1,12,800 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.27 குறைந்து ரூ.15,382 ஆகவும், சவரன் விலை 216 குறைந்து ரூ.1,23,056 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.320 குறைந்தது. சவரன் விலை ரூ.1,12,480 ஆக இருக்கிறது. வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.5,000 அளவில் குறைந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (13.4.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 குறைந்து ரூ.14,060 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 குறைந்து ரூ.1,12,480 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 குறைந்து ரூ.15,338 ஆகவும், சவரன் விலை 362 குறைந்து ரூ.1,22,704 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (13.4.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.260 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,60,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.93.38 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போது, தங்கம் மீதான முதலீடு சற்று குறைந்ததால் ஆபரணத் தங்கம் விலையும் சற்று குறைந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,060 (ரூ.40 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,480 (ரூ.320 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,338 (ரூ.44 குறைவு

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,22,704 (ரூ.362 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,060 (ரூ.40 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,480 (ரூ.320 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,338 (ரூ.44 குறைவு

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,22,704 (ரூ.362 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter